சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முன்னோருக்கு தர்ப்பணம், திதி செய்யாவிட்டால் திருமணத்தடை, குழந்தையின்மை, உடல்நலக்குறைவு, நிம்மதியின்மை ஏற்படும். இதை பிதுர் தோஷம் என்பர். இதிலிருந்து விடுபட எள்ளினால் செய்யப்படும் யாகமே ’தில ஹோமம்.