Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நாக தோஷத்தை தீர்க்கும் தலம் பயம் நீங்கி தைரியம் தரும் கவுமாரி பயம் நீங்கி தைரியம் தரும் கவுமாரி
முதல் பக்கம் » துளிகள்
இளநீர் தந்த சிட்டு லிங்கம்
எழுத்தின் அளவு:
இளநீர் தந்த சிட்டு லிங்கம்

பதிவு செய்த நாள்

01 அக்
2019
03:10

சிவபக்தையான கர்ப்பிணி ஒருத்தி ஐந்தெழுத்தான ’நமச்சிவாய’ மந்திரத்தை ஜபித்தபடி சென்றாள். வெயிலின் கடுமையால் அவளுக்கு மயக்கம் வந்தது. 


உதவ எண்ணிய சிவன், அருகில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் குலை தோன்றச் செய்தார். மேலும் சிவனே வழிப்போக்கராக தோன்றி இளநீர் பறித்துக் கொடுத்தார். தாகம் தீர்ந்த அப்பெண் மகிழ்ந்த போது சிவலிங்கமாக காட்சியளித்தார்.  இளநீர் கொடுத்த இந்த சிவன் பாபநாசத்தில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள கபிஸ்தலத்தில் குடியிருக்கிறார். ’அழகு சடைமுடி நாதர்’ என்பது இவரது திருநாமம். இளநீர் தந்த பெருமான் என்பதால் ’குலை வணங்கீசர்’  எனப்படுகிறார். இங்கு வாழ்ந்த சிட்டுக்குருவி ஒன்று சிவனருளால் முக்தி பெற்றதால் இவர் ’சிட்டு லிங்கம்’ எனப்படுகிறார். தென்னை மரமே இங்கு தலவிருட்சம்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar