சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பராசக்தியின் அம்சம் முருகனின் வேல் என்பதால் அதனை ’சக்திவேல்’ என்பர். ’வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை’ என்பர். வேலை பூஜிப்பவரை முன் செய்த தீவினைகள் நெருங்காது. தாராளமாக வழிபடலாம்.