பெரிய கோயில்களில் நான்கு திசைகளிலும் கோபுரம் இருக்கும். ஆகம விதிப்படி வாசல்களின் எதிர்புறம் சன்னதி தெரு இருக்க, அதன் இருபுறமும் வீடுகள் இருக்கும். சன்னதியின் எதிர் புறத்தில் வீடு இருந்தால், தெய்வத்தின் நேர் பார்வைபடும். சுவாமியின் கடைக்கண் பார்வை படும் இடங்களில் அதாவது, சன்னதியின் இடது, வலது புறங்களில் குடியிருப்பது நன்மை தரும்.