Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வீட்டு வேலையால் சுவாமி கும்பிட ... இது தான் ‘குரங்கு புத்தி’ இது தான் ‘குரங்கு புத்தி’
முதல் பக்கம் » துளிகள்
இல்லறத்தின் பெருமையை சொல்லும் அருட்கோலம்!
எழுத்தின் அளவு:
இல்லறத்தின் பெருமையை சொல்லும் அருட்கோலம்!

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2020
03:06

சிவனும், பார்வதியும் அமர்ந்திருக்க நடுவில் குழந்தை முருகன் இருக்கும் கோலத்தை ‘சோமாஸ்கந்த மூர்த்தம்’ என்பர். இல்லறத்தின் பெருமையை சொல்லும் அருட்கோலம் இது. பெற்றோரின் கவனம் பிள்ளைகளின் மீது இருந்தால் தான் பேர் சொல்லும் நல்ல பிள்ளைகளாக வளர்ந்து அவர்களைப் பெருமைப்படுத்துவர் என்பதை உணர்த்துகின்றனர்.  திருவிழாக்களில் சோமாஸ்கந்த மூர்த்தியே பெரும்பாலும் கோயில்களில் எழுந்தருள்வர். திருவாரூர் தியாகராஜர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயில்களில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தங்கள் சிறப்பு மிக்கவை. 

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar