அக்காலத்தில் பெண்கள் ஓடியாடி வேலை செய்ததால் சுகப்பிரசவம் நடந்தது. தற்காலத்தில் இது அபூர்வமாகி விட்டது. பெண்கள் மனம் திருந்தினால் மட்டுமே இந்நிலை மாறும். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமிக்கு வாழைத்தார் காணிக்கை செலுத்துவதாக நேர்ந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.