சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கழுகுமலை முருகன் கோயில் வாசலில் உடல் மெலிந்த குழந்தைகளை விற்று வாங்கும் வழக்கம் பல வருடங்களாக நடைமுறையில் உள்ளன. இவர்களிடம் விற்று வாங்கிய குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் நலமாக இருக்கும் என்பது ஐதிகம்.