மகாலட்சுமிக்கு விருப்பமானவை இவை. * தினமும் வாசல் தெளித்து கோலமிடுதல் * காலையில் நீராடி விட்டு சமைத்தல் * உதய நேரத்தில் கிழக்கு நோக்கி வணங்குதல் * ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை படித்தல் * வாரம் ஒருமுறை கோயில் தரிசனம் செய்தல் * சிரித்த முகத்துடன் பிறரிடம் பேசி பழகுதல் * முடிந்தளவு உணவு, ஆடை தானம் செய்தல் * பசுவுக்கு பழம், கீரை கொடுத்து வழிபடுதல் .