பெண்கள் அதிகாலையில் வீட்டுக் கதவை திறக்கும் போது,‘‘அஷ்ட லட்சுமி தாயே... உன்னை வணங்குகிறேன். இன்றைய பொழுது நல்லதாக அமைய வேண்டும்’’ என்று சொல்லி அவளின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். 1. ஆதி லட்சுமி 2. கஜ லட்சுமி 3. சந்தான லட்சுமி 4. தானிய லட்சுமி 5. தைரிய லட்சுமி 6. தன லட்சுமி 7. விஜய லட்சுமி 8. வித்யா லட்சுமி இதனால் பணப்பிரச்னை தீரும். வியாபார இடங்களில் இந்த நாமங்களைச் சொன்னால் லாபம் பெருகும்.