வாசுதேவ துவாதசி : கிருஷ்ணர், மகா லட்சுமியை வழிபட செல்வம் கொழிக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2023 10:06
வாசுதேவ துவாதசி அல்லது வாசுதேவ் துவாதசி என்பது பகவான் வாசுதேவருக்கு (பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு) வழிபட சிறந்த நாள். சாதுர்மாஸ்ய (மழைக்காலத்தின் புனித மாதங்கள்) காலத்தின் தொடக்கம். மகாவிஷ்ணுவுக்கு பஞ்சாமிர்த வழிபாடு செய்வது சிறப்பானதாகும். இந்நாளில் அர்ச்சகர்களுக்கு அரிசி, பழங்கள், ஆடைகள் தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. விஷ்ணு சஹஸ்ரநாமம் , விஷ்ணுவின் மற்ற மந்திரங்களை படிப்பது நன்மை பயக்கும். இன்று பெருமாள், மகா லட்சுமி, கிருஷ்ணரை வழிபட சிறப்பான வாழ்வு அமையும்.