பதிவு செய்த நாள்
10
ஜூன்
2017
03:06
காலை, மாலை, அர்த்தஜாம பூஜையின் போது, வெள்ளெருக்கு, வெள்ளை அரளி, பிச்சிப்பூ, நந்தியாவட்டை, மல்லிகை, முல்லை மலர்களால் பூஜை செய்தால் மோட்சம் பெறலாம். உச்சிக்கால (மதிய) பூஜையில் செந்தாமரை, செவ்வரளி மலர்களால் பூஜை செய்தால் செல்வம் பெறலாம். பிறவேளை பூஜையில் கொன்றை, செண்பக மலர்களால் பூஜிக்க செல்வமும், மோட்சமும் அடையலாம். வில்வம், துளசி, அருகம்புல்லை எப்போதும் பயன்படுத்தலாம்.