சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்று சொல்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2017 04:09
சிவன் தன் ஐந்து முகங்களுடன், ஞானிகளுக்கு தெரியும் ஆறாவது முகமான அதோமுகத்துடன் சேர்ந்து அவதரித்தவர் சுப்பிரமணியர். தீயசக்திகளை அழித்து உலகை காப்பாற்றியவர். முருகனை வழிபட்டால் எல்லா தெய்வங்களுமே அருளுவர் என்பதால், சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்கின்றனர்.