கோயில் பிராகாரங்களில் நாகர் பிரதிஷ்டையை நீங்கள் தரிசித்திருக்கலாம் அவற்றில் இரண்டு நாகங்கள் பின்னிப்பிணைந்திருக்க அவற்றின் படங்களுக்கு இடையே லிங்கம் அமைந்திருந்தால், அதை அனந்த லிங்கம் என்பார்கள். இப்படியான சிவலிங்கத்துக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கும்; வம்சம் விருத்தியாகும்.