சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி உண்டு. சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் கரு வளரும் என்பதே இப்படி வழங்குகிறது. வளர்பிறை சஷ்டியன்று தம்பதியாக விரதமிருக்க, குழந்தைப்பேறு உண்டாகும். முருகன், சரவணன், வள்ளி, தேவசேனா என பெயரிடுவதாக நேர்ந்து கொள்வது சிறப்பு.