Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பிரசாதமாக வாங்கிய பூ, துளசிமாலையை ... மலைகளுக்கு ஆன்மிக சக்தி அதிகம் இருப்பது ஏன்? மலைகளுக்கு ஆன்மிக சக்தி அதிகம் ...
முதல் பக்கம் » துளிகள்
சுவாமி இருக்கும் அறையை கருவறை என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
சுவாமி இருக்கும் அறையை கருவறை என்பது ஏன்?

பதிவு செய்த நாள்

18 ஜன
2018
04:01

நமக்கு அருள்புரிவதற்காக சிலையில் எழுந்தருளும் சுவாமியை அதாவது, தெய்வ சக்தியை முறையான பூஜை, ஜபம் இவற்றினால் பாதுகாத்துக் கொள்ள ÷ வண்டும். முறையான மருத்துவம் இல்லையென்றால், கருச்சிதைவு ஏற்படுவது போல முறையான பூஜையில்லா விட்டால், தெய்வசக்தி குறைந்து விடும். குழந் தையும், தெய்வமும் ஒன்று என்ற பழமொழியின் அடித்தளமே இது தான்.

பத்து மாதத்தில் குழந்தையானது கருப்பையில் இருந்து வெளிவந்து விடுகிறது. நமக்காக  நாம் அழைத்ததன் பேரில், சிலையில் ஒளிவிடும் தெய்வ சக்தியானது எத்தனை ஆண்டுகள் ஆனாலும், வெளிப்பட்டு விடாமல் இருக்க நித்யபூஜை, உற்சவம்,  கும்பாபிஷேகம் போன்றவற்றினால், கருவைப் போல பாதுகாத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  நம் முன்னோர்கள் நமக்காக இத்தனை காலம் இப்படித்தான்  செய்து வந்திருக்கிறார்கள். நாமும் வருங்கால சந்ததியினருக்காக இதை பாதுகாக்க வேண்டும். கருப்பையும், கருவறையும் ஆன்மிகத்தைப் பொறுத்தவரை ஒன்று  தான். கோயிலில் பூஜைகள் சரிவர நடக்காவிட்டால், நாட்டில் என்னென்ன தீங்குகள் விளையும் என திருமூலர் திருமந்திரத்தில் பட்டியல் இடுகிறார். அதனால், பூ ஜை விஷயத்தில் அலட்சியம் செய்வது கூடாது.    

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar