சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சங்கல்பம் என்றால் "குறிக்கோள் என்பது பொருள். நம் குறிக்கோளை சொல்லி அதை பெற, கடவுளை அர்ச்சிக்கிறேன் என்பதையே "சங்கல்பம் செய்தல் என்கிறோம். ஒரு குறிக்கோளுடன் நம்மை இப்படித் தான் வாழ வைக்கவேண்டும் என தெய்வம் அருள்புரிவதை "தெய்வ சங்கல்பம் என சொல்கிறோம்.