Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பசி தீர்த்த பத்மாவதி வந்தாச்சு ராஜயோகம் வந்தாச்சு ராஜயோகம்
முதல் பக்கம் » துளிகள்
தலைமுறைக்கும் புண்ணியம் சேர...
எழுத்தின் அளவு:
தலைமுறைக்கும் புண்ணியம் சேர...

பதிவு செய்த நாள்

17 செப்
2018
03:09

ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு ராம கோடி என்று பெயர். இதற்காக தினமும் நீராடியதும் பக்தியுடன் எழுதுவது அவசியம். ராமகோடி எழுதுவதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்கள் தினமும் 1000 முறை ராம் என்றோ ஸ்ரீராம ஜெயம் என்றோ எழுதினால் போதும். 30 ஆண்டுகளில்  இந்த எண்ணம் பூர்த்தியாகி விடும். எழுதிய நோட்டுகளை ராமனாகவே பாவித்து பூஜையறையில் வைப்பது நல்லது. எண்ணிக்கையில் மட்டும் கவனம் வைக்காமல் பக்தியோடு எழுத அதுவே தவமாக மாறும். இந்த மந்திர நோட்டுகளை வைத்து வழிபட்டால் 21 தலைமுறைக்கும் புண்ணியம் தொடரும்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar