ஸ்வாமிகள் தன் வாழ் நாளில் அனேக தடவைகள் க்ஷேத்திர யாத்திரை மேற்கொண்டு அந்த க்ஷேத்திரங்களில் பகவத் தரிசனம், ஸ்ரீமத் பாகவத, ஸ்ரீமத் நாராயண, ஸ்ரீமத் சுந்தரகாண்ட, ஸ்ரீமந் நாராயணீய மூல பாராயணங்களை ஆத்மார்த்தமாக பகவதர்ப்பண புத்தியுடன் செய்து வந்திருக்கிறார்.
1. குருவாயூர் 2. திருப்பதி - திருமலை 3. திருத்தணி 4. காஞ்சிபுரம் 5. காளஹஸ்தி 6. திருவாலங்காடு 7. நாமக்கல் 8. உப்பிலியப்பன் கோயில் 9. வைத்தீச்வரன் கோயில் 10. சிதம்பரம் 11. திருவாரூர் 12. திருநள்ளாறு 13. தில்லை விளாகம் ராமர் கோயில் 14. திருவிடைமருதூர் 15. கும்பகோணம் - சாரங்கபாணி, சக்ரபாணி, கும்பேஸ்வரர் கோயில்கள் 16. முடிகொண்டான் - ராமர் கோயில் 17. பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி 18. மயிலாடுதுறை வள்ளலார் கோயில் 19. சீர்காழி 20. திருக்கடையூர் 21. ஸ்வாமிமலை 22. குளித்தலை 23. திருச்சி - மாத்ரு பூதேச்வரர், ஜம்புகேச்வரர், குணசீலம் கோயில்கள் 24. விஜயவாடா - கனதுர்கா கோயில் 25. பத்ராசலம் ராமர் கோயில் 26. பண்டரீபூர் பாண்டுரங்கன் கோயில் 27. திருப்பரையார் ராமர் கோயில் 28. திருவில்வாமலை 29. மதுரை 30. சென்னை தி.நகர் ராமனாதன் தெரு பிள்ளையார் கோயில் 31. கீழ்கண்ட ஆஞ்ஜனேயர் கோயில்களில் அடிக்கடி ஸ்ரீமத் சுந்தரகாண்ட பாராயணம் செய்திருக்கிறார். 1. திருவல்லிக்கேணி நாகப்பையர் தெரு வீர ஆஞ்ஜனேயர் 2. மைலாப்பூர் லஸ் ஆஞ்ஜனேயர் 3. மைலாப்பூர் மாதவபெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்ஜனேயர் 4. திருவள்ளூர் அருகில் உள்ள காக்களூர் 5. காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரில் உள்ள வீர ஆஞ்ஜனேயர் 6. மயிலாடுதுறை அருகில் உள்ள அனந்தமங்கலம் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜவீர ஆஞ்ஜனேயர் 7. திருச்சி ஜங்ஷன் ஆஞ்ஜனேயர் 8. நாமக்கல் ஆஞ்ஜனேயர் 9. சுசீந்த்ரம் ஆஞ்ஜனேயர் 10. கடலூர் கெடிலம் நதிக்கரையில் உள்ள வீர ஆஞ்ஜனேயர் 11. வள்ளிமலை அருகில் உள்ள மேல்பாடி ஆஞ்ஜனேயர் 12. விசாகப்பட்டினம் மாருதி ஆச்ரமம் ஆஞ்ஜனேயர் 13. செக்கந்தராபாத் பஞ்சமுக ஆஞ்ஜனேயர் அங்கு உள்ள மற்றும் 4,5 ஆஞ்ஜனேயர் கோயில்கள்.