சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பகவத்கீதை ஸ்லோகம்விஹாய காமாந் ய: ஸர்வாந்புமாம் ஸ்சரதி நி:ஸ்ப்ருஹ:!நிர்மமோ நிரஹங்கார:ஸ ஸாந்திமதி கச்சதி!!பொருள்: விருப்பு, வெறுப்பைத் துறந்த நிலையில், மனிதனுக்கு தான் என்ற ஆணவமும், எனது என்ற மமதையும் அற்றுப் போகும் அந்நிலையில் ஆசை இல்லாதவனாக மனம் அமைதி பெறுகிறது.