சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிதம்பரம் நடராஜர் கோயிலிலுள்ள ஆதிமூலநாதர், உமைய பார்வதி அம்மனை வழிபட்டால் உடனடியாக திருமணம் கைகூடும். பதஞ்சலி, வியாக்ரபாதர் என்னும் முனிவர்கள் தவமிருந்து சிவனை வழிபட்ட இத்தலத்தில், கிழக்கு நோக்கியபடி ஆதிமூலநாதரும், தெற்கு நோக்கியபடி உமைய பார்வதியும் அருள்பாலிக்கின்றனர். அம்மனுக்கு ’சுயம்வரா பார்வதி’ என்றும் பெயருண்டு. சுவாமி, அம்மனுக்கு 11 திங்கட்கிழமை மாலை நேரம் அர்ச்சனை செய்ய, திருமணத்தடை விலகும். தொடர்புக்கு: 04144 – 230 251, 94436 35280