நந்திக்கும், அதிகார நந்திக்கும் உள்ள வேறுபாடு என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2019 03:02
நந்தி என்ற சொல்லுக்கு ’மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்’ என்பது பொருள். சிவனின் வாகனமான ரிஷப தேவரே நந்தி எனப்படுகிறார். கயிலாயத்தின் வாயில்காவலராக இருப்பவர் அதிகார நந்தி.