பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கி குடிக்க மட்டுமே செய்ய வேண்டும். அதில் துளசிஇலை இருப்பதால் ஜலதோஷம் நீங்கும். திருஷ்டி தோஷம் அகலும். வீட்டில் துளசிச்செடி இருந்தாலும் தீயசக்தி அணுகாது. சிலர் குடித்ததும் தலையில் தேய்க்கிறார்கள். எச்சில்பட்ட கையுடன் தேய்ப்பது கூடாது.