சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
த்வாவி மெள புருஷௌ லோகேக்ஷரஸ்சாக்ஷர ஏவ ச!க்ஷர: ஸர்வாணி பூதாநிகூடஸ்தோஸ்க்ஷர உச்யதே!பொருள்: உலகில் அழியக்கூடியது, அழியாதது என இருவகையான புருஷர்கள் உள்ளனர். எல்லா உயிரினங்களின் உடல் அனைத்தும் அழியக்கூடியது. அதில் இருக்கும் உயிர் என்னும் ஜீவாத்மா என்றும் அழியாதது.