மகாலட்சுமிக்குரிய நட்சத்திரம் உத்திரம்; ராசி கன்னி. இதில் பிறந்த பெண்கள் அமைதியான குணம் கொண்டிருப்பர். இவர்கள் தைரியம் வேண்டி வீரலட்சுமியை வழிபடலாம். இவளுக்கு சன்னதி இல்லாவிட்டால் காளி, துர்க்கையை வீரலட்சுமியாகக் கருதி பூஜிக்கலாம். மேற்கு வங்காளத்தில், வெள்ளிக்கிழமைகளில் காளியை, வீரலட்சுமியாக வழிபடுகின்றனர்.