சுப நிகழ்ச்சிக்கு வெற்றிலை, பாக்குடன் அழைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2019 03:07
வெற்றிலையும், பாக்கும் சேர்ந்தால் தான் வாய் சிவக்கும். ஜீரண சக்தி அளிக்கும். இந்த பொருட்கள் இணைவதால் உடம்புக்கு நன்மை கிடைப்பது போல, மணவீட்டாருடன் உறவினர்களும் இணைந்து சுபநிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.