Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதி இருக்கும் வரை கவலை இல்லை! கணபதி இருக்கும் வரை கவலை இல்லை!
முதல் பக்கம் » துளிகள்
செவ்வாயை மறக்காதீங்க!
எழுத்தின் அளவு:
செவ்வாயை மறக்காதீங்க!

பதிவு செய்த நாள்

03 செப்
2019
02:09

சிவனுக்குரிய பிரதோஷத்துக்கு சனிக்கிழமை முக்கியம். அது போல  விநாயகருக்குரிய சங்கடஹர சதுர்த்தி செவ்வாய்க்கிழமை வந்தால் சிறப்பு. அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்கு, விநாயகர் ஒருமுறை சாப விமோசனம் கொடுத்தார். அப்போது ”விநாயகப் பெருமானே! எனக்குரிய செவ்வாய்க்கிழமையும், தங்களுக்குரிய சதுர்த்தி திதியும் சேரும் நாளில் யார் தங்களை வழிபட்டாலும் செவ்வாய் தோஷம் பாதிக்காது” என வாக்களித்தார். எனவே விநாயகர் வழிபாட்டில் செவ்வாய் முக்கியத்துவம் பெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சிவன் கோயிலில் திருஞான சம்பந்தர் தங்கியிருந்தார். இங்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் இளைஞன் ஒருவன் இறந்ததை அறிந்து, பதிகம் பாடி பிழைக்கச் செய்தார். இக்கோயிலின் தெற்கு கோபுர வாசலுக்கு எதிரில் விஷபயம் போக்கும் ’விடம் தீர்த்த விநாயகர்’ கோயில் உள்ளது.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar