சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனேபோற்றிஓம் அகந்தை அழிப்பவனே போற்றிஓம் அருகம் புல் ஏற்பவனே போற்றிஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றிஓம் ஆனை முகத்தவனே போற்றிஓம் ஆதிமூலம் ஆனவனே போற்றிஓம் ஆனந்த வடிவினனே போற்றிஓம் இமவான் சந்ததியே போற்றிஓம் இடர் களைபவனே போற்றிஓம் ஈசன் புதல்வனே போற்றிஓம் ஈகை நெஞ்சினனே போற்றிஓம் உண்மை தெய்வமே போற்றிஓம் உச்சிப்பிள்ளையாரே போற்றிஓம் எளிய மனத்தினனே போற்றிஓம் எருக்கம்பூ ஏற்பவனே போற்றிஓம் எங்கும் நிறைந்தவனே போற்றிஓம் ஏழைப் பங்களானே போற்றிஓம் ஏற்றம் தருபவனே போற்றிஓம் ஏக தந்த மூர்த்தியே போற்றிஓம் ஐங்கரத்தானே போற்றிஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றிஓம் ஒப்பில்லாதவனே போற்றிஓம் ஒருகை முகனே போற்றிஓம் ஒளி வடிவானவனே போற்றிஓம் ஓங்காரப் பொருளே போற்றிஓம் கருணாமூர்த்தியே போற்றிஓம் கரணம் ஏற்பவனே போற்றிஓம் கணேச மூர்த்தியே போற்றிஓம் கணநாதனே போற்றிஓம் கண்கண்ட தெய்வமே போற்றிஓம் கலியுகக் கடவுளே போற்றிஓம் கற்பக விநாயகனே போற்றிஓம் கந்தனுக்கு சோதரனே போற்றிஓம் காகமாக வந்தவனே போற்றிஓம் காவிரி தந்தவனே போற்றிஓம் கிருபா சமுத்திரமே போற்றிஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றிஓம் குறை தீர்ப்பவனே போற்றிஓம் குணக் கடலே போற்றிஓம் குற்றம் பொறுப்பாய் போற்றிஓம் கூக்குரல் கேட்பாய் போற்றிஓம் கூத்தனின் மகனே போற்றிஓம் கொழுக்கட்டை பிரியா போற்றிஓம் சக்தி விநாயகனே போற்றிஓம் சடுதியில் வருவாய் போற்றிஓம் சங்கரன் பிள்ளாய் போற்றிஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றிஓம் சதுர்த்தி நாயகனே போற்றிஓம் சித்தி விநாயகனே போற்றிஓம் சிறுகண் கொண்டாய் போற்றிஓம் செல்வ விநாயகா போற்றிஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றிஓம் சுருதிப் பொருளே போற்றிஓம் சுந்தர வடிவாய் போற்றிஓம் செவி சாய்ப்பவனே போற்றிஓம் ஞாலம் காப்பாய் போற்றிஓம் ஞான முதல்வனே போற்றிஓம் தந்தம் இழந்தாய் போற்றிஓம் தும்பிக்கை உடையாய் போற்றிஓம் துயர் துடைப்பாய் போற்றிஓம் தெருவில் இருப்பாய் போற்றிஓம் தேவாதி தேவனே போற்றிஓம் தொந்தி கணபதியே போற்றிஓம் தொப்பையப்பனே போற்றிஓம் தோணியாய் வருவாய் போற்றிஓம் தோன்றாத் துணையே போற்றிஓம் நம்பிக்கு அருளினாய் போற்றிஓம் நவசக்தி விநாயகா போற்றிஓம் நர்த்தன விநாயகா போற்றிஓம் நான்மறை வித்தகா போற்றிஓம் நீறு அணிந்தாய் போற்றிஓம் நீர்க்கரை அமர்ந்தாய் போற்றிஓம் பழத்தை வென்றாய் போற்றிஓம் பாரதம் எழுதினாய் போற்றிஓம் பரம்பொருளானாய் போற்றிஓம் பரிபூரணனே போற்றிஓம் பஞ்சமுக விநாயகா போற்றிஓம் பாசாங்குச பாணியே போற்றிஓம் பாலசந்திர விநாயகா போற்றிஓம் பிரம்மச்சாரி ஆனாய் போற்றிஓம் பிரணவ சொரூபனே போற்றிஓம் பிள்ளைக் கடவுளே போற்றிஓம் பிள்ளையார்பட்டியானே போற்றிஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றிஓம் புண்ணிய மூர்த்தியே போற்றிஓம் பேதம் அறுப்பாய் போற்றிஓம் மஞ்சளில் இருப்பாய் போற்றிஓம் மகிமை அளிப்பாய் போற்றிஓம் மகா கணபதியே போற்றிஓம் முக்குறுணி விநாயகா போற்றிஓம் முறக்காது உடையாய் போற்றிஓம் முழுமுதல் கடவுளே போற்றிஓம் முக்காலம் அறிவோய் போற்றிஓம் முக்கண்ணன் மகனே போற்றிஓம் மூலப் பொருளோனே போற்றிஓம் மூத்த பிள்ளையே போற்றிஓம் மூஞ்சுறு வாகனனே போற்றிஓம் மோதகப் பிரியனே போற்றிஓம் வல்லப கணபதியே போற்றிஓம் வன்னி விநாயகனே போற்றிஓம் வரம் தருபவனே போற்றிஓம் வலம் வந்தவனே போற்றிஓம் விக்னம் தீர்ப்பாய் போற்றிஓம் வியாசர் சேவகனே போற்றிஓம் விடலை ஏற்பாய் போற்றிஓம் வெற்றி அளிப்பாய் போற்றிஓம் வேத முதல்வனே போற்றிஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி