ஐயப்பனுக்கு கார்த்திகை விரதம் துவங்க வழிமுறைகள் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2021 02:11
கார்த்திகை முதல் தேதியிலிருந்து துவங்க வேண்டும். நதி அல்லது புண்ணிய தீர்த்தங்களில் நீராடி கோயிலுக்குச் சென்று மாலையணிந்து தீபம் ஏற்றி 3,5,7 என்ற எண்ணிக்கையில் வலம் வருதல் முக்கியம். தினமும் மாலையில் வீட்டிலும் நிறைய தீபங்கள் ஏற்றினால் எல்லா தெய்வங்களின் அருளும் முன்னோர்களின் ஆசி கிட்டும்.