நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்பதன் பொருள் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2017 05:11
ஐந்தெழுத்து மந்திரமாக விளங்கும் சிவபெருமானே! எப்போதும் நிலையாக என் நெஞ்சில் வாழ வேண்டும். தலைவனான உன்னுடைய திருவடிகள் எப்போதும் என்னும் நிலைத்துஇருக்க வேண்டும். அதாவது உன்னை எப்போதும் மறவாத பாக்கியத்தை எனக்கு தந்தருள்வாயாக.