களத்திரம் என்பது வாழ்க்கைத் துணையைக் குறிக்கும். களத்திர தோஷத்தால் குடும்ப வாழ்வில் பிரச்னை உருவாகும். இதை தவிர்க்க, தோஷமுள்ள ஆணும், பெண்ணும் திருமணம் செய்வது நல்லது. நவக்கிரக சாந்தி ஹோமம், வாழை மரத் திருமணம் செய்தால் பாதிப்பு குறையும். தஞ்சாவூர் மாவட்டம் திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமியை தரிசனம் செய்யலாம்.