செய்யும் தொழிலே தெய்வம் என்றால் வழிபாடு தேவையில்லையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2019 04:11
தொழிலை தெய்வமாக கருத வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டது இது. தெய்வம் என்ற சொல் இதில் இருப்பதே கோவில் வழிபாட்டின் அவசியத்தை உணர்த்தத் தான். தொழிலே தெய்வம் என்பதால் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என அதில் கூறப்படவில்லை.