|
அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர் |
|
அம்மன்/தாயார் | : |
ஞானாம்பிகை, பெரிய நாயகி |
|
தல விருட்சம் | : |
பலாசு, வில்வம் |
|
தீர்த்தம் | : |
ஞானதீர்த்தம், சந்திர தீர்த்தம் |
|
புராண பெயர் | : |
திருமயானம், திருநாலூர் மயானம், நாத்தூர் |
|
ஊர் | : |
திருமெய்ஞானம் |
|
மாவட்டம் | : |
தஞ்சாவூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
| | | | காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்
நாலூர் மயானம், திருச்சேறை அஞ்சல் - 612 605
குடவாசல் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். |
|
| | |
|
போன்: | | | | | |
+91 94439 59839 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
இங்கு மூலவர் கஜப்பிரஷ்ட விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாடக்கோவிலாகும். |
|
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் "நால்வேதியூர்' என்று வழங்க தொடங்கி "நாலூர்' என்று மருவி இருக்கலாம். வேதங்களில் சிறப்புற்று விளங்க இத்தலம் வந்து பூஜித்தால் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. நான்கு மயானங்களில் இதுவும் ஒன்று.
மற்ற மூன்றும் 1. கச்சி மயானம், 2. கடவூர் மயானம். 3. காழி மயானம் என்பவை.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|